செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பாட்டி

                                                                           பாட்டி

இரண்டு பாட்டி
ஒன்று
அப்பா பாட்டி
இரண்டு
அம்மா பாட்டி !



அப்பாவை அதட்டி 
என்னை அணைக்கற பாட்டி
என் பாட்டி !

அம்மாவை முறைச்சி
என்னை முத்தமிடற பாட்டி
என் பாட்டி !!

தாத்தாவுக்கு "பழது " போட்டுட்டு
எனக்கு "பர்கர் "வாங்கித்தர பாட்டி
என் பாட்டி !!

நான் "பத்துக்குப்பத்து " வாங்கிட்டா
பத்துத்தெருவுக்கு பறை அடிக்கிற பாட்டி
என் பாட்டி !!!

                                                           என்  பாட்டி  நல்ல  பாட்டி ! 


'

-8-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக