அப்பா
கந்துவட்டி வாங்கி காலேஜ் சேர்த்தவன்
வாரிசை வளர்க்க வயிற்றை சுருக்கியவன்!
டிப்ளமோ படித்தவனுக்கு
டபுள் டிகிரி பார்ப்பவன் !!
ஐம்பதாயிரம் சம்பாதிக்கவைத்து
இன்று
அநாதை இல்லத்தில் வாழ்பவன் !!!
அப்பாதான் சமுதாயத்தின் மண்!
இரண்டாவது வழிகாட்டி !!
அப்பாவை போற்றுவோம்!!!
-6-
x
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக