பாட்டி
ஊர் கதை
உறவினர் கதை
உற்றார் கதை
கடவுள் கதை
நீதி கதை
சொல்ற பாட்டி என் பாட்டி!
எப்போ எழுந்துக்கணும்
எப்போ சாப்பிடணும்
எவ்வளோ சாப்பிடணும்
எப்போ சாமி கும்பிடணும்
எப்படி கும்பிடணும்
எதுக்கு கும்பிடணும்
எப்போ படிக்கணும்
எதுக்கு படிக்கணும்
எப்போ விளையாடணும்
எதுக்கு விளையாடணும்
எப்போ தூங்கணும்
எதுக்கு தூங்கணும்
எவ்வளோ தூங்கணும்
எவ்வளோ தூங்கணும்
எப்படி பழகணும்
எதுக்கு பழகணும்
இப்படி சொல்லித்தர பாட்டி
என் பாட்டி !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக