சமுதாயம்
புதன், 20 ஆகஸ்ட், 2014
அப்பா
அப்பா
பிள்ளையை----
அரசு மருத்துவமனையில் சேர்க்காமல்
அரசுப் பள்ளியில் சேர்க்காமல்
அரசுப் பேருந்தில் அனுப்பாமல்
அவதிப் பல படுபவன்!
தான்"கையேந்தி பவனில்" சாப்பிட்டாலும்
பிள்ளையை "அய்யர் ஓட்டலில்" சாப்பிட வைப்பவன்!!
-4-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக