அம்மா
"விளங்காததுக்கு" விளக்கேற்றி வைத்தவள்
இன்று
"விளக்கேற்ற" வந்தவளிடம்"விளக்குமாறு" வாங்குபவள்!
விலையுயர்ந்த ஆடை அணிவித்து
இன்று
"விலையில்லா" சேலையில் வாழ்பவள்!!
சுடும் சூரியன் இல்லேன்னா
சுத்தாது பூமி
சுமக்கும் அம்மா இல்லேன்னா
சுடுகாடுதான் பூமி!!!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக