சமுதாயம்
செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014
அம்மா
அம்மா
உறக்கத்தை இழந்து உறங்க வைப்பவள்
உலகத்தின் முன்னே விளங்க வைப்பவள் !
சாதாரண"முஞ்சியை" சல்மான்கான் என்பவள்
இட்லி குண்டாவை"இலினியா" என்பவள்!!
படிக்கவைக்க "பத்துப்பாத்திரம்" தேய்ப்பவள்
படிக்கவைத்தும்"பத்துப்பாத்திரம்"தேய்ப்பவள்!!
தேய்பவள்!!!
-2-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக