சனி, 23 ஆகஸ்ட், 2014

தாத்தா

                                                                      தாத்தா

இரண்டு தாத்தா
ஒன்று
அப்பா தாத்தா
இரண்டு
அம்மா தாத்தா !

"மூச்சா" போனாலும்
"முத்தம்" கொடுக்கற
தாத்தா என்  தாத்தா!

அம்மா அப்பா வாங்கித் தராததை
வாங்கித் தர தாத்தா என்  தாத்தா!
"முட்டை" வாங்கினாலும்
"முட்டை" பிரியாணி வாங்கித்தர
தாத்தா என்  தாத்தா!!

அப்பாவைப் போட்டுக்கொடுத்து
என்னைப்  போட்டுக்கொடுக்காத
தாத்தா என் தாத்தா!!

மூடநம்பிக்கைகளுக்கு "டாட்டா" சொல்லி
முன்னேற்றத்திற்கு "வழி சொல்ற
தாத்தா என்  தாத்தா !!!


                                                       

                                                             தாத்தா சமுதாயத்தின் காற்று!

                                                                      மூன்றாவது வழிகாட்டி!!

                                               தாத்தாவை போற்றுவோம் !!!

                                                                                
                                         


-7-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக