சமுதாயம்
வியாழன், 21 ஆகஸ்ட், 2014
அப்பா
அப்பா
தான்"கை" கட்டி வேலை செய்தாலும்
பிள்ளை"டை" கட்டி வேலை செய்ய நினைப்பவன்!
தான் " தப்புத்தண்டா " செய்தாலும்
பிள்ளை "தருமனா " இருக்கனுமுனு நினைப்பவன்!!
தான் "டிங்கரிங் " வேலை செய்தாலும்
பிள்ளை "டாக்டர் " வேலை செய்யனும்`னு நினைப்பவன்!!
-5-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக